Diacare Diabetes centre
CardiologistHeart Hospitals · Saibaba Colony, Coimbatore
Address: Nesavaalar Colony, Saibaba Colony, Coimbatore
About Diacare Diabetes centre
TODAY’S DIABETIC MENU PLAN( 05/09/2026) 1400-1500 kcal, 45-50 gm protein ,45-50 gm fat , 200 gm carbohydrate. காலை உணவு-பீட்ரூட் இட்லி-2 /சட்னி 1 கப்/வேகவைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு பீட்ரூட் இட்லி சாப்பிடுவதால் ரத்த சோகை நீங்குவதுடன் உடல் எடையும் குறைய உதவுகிறது . க லோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த உணவு. சர்க்கரைவள்ளிக் கிழங்கு வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள ஒரு ஆரோக்கியமான சூப்பர் உணவாகும் . ந ண்பகல்-கேரட் - பட்டாணி சூப் கண் பார்வை மேம்படும் கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன் உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி கண் பார்வையை தெளிவாக்குகிறது மற்றும் மாலைக்கண் நோயைத் தடுக்கிறது . மதிய உணவு - வேகவைத்த முட்டை -1/கீட்டோ தயிர் சாதம் /பச்சை பட்டாணி கிரேவி கீட்டோ தயிர் சாதம் (உண்மையான அரிசிக்கு பதிலாக காலிஃபிளவர் அல்லது சியா விதைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் குறைந்த கார்ப் உணவு) உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. கார்போஹைட்ரேட் மிகக் குறைவாக இருப்பதால்,இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க இதை சாப்பிடலாம். மாலை-மக்கானா அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, அடிக்கடி பசி எடுப்பதை சீராகப் பராமரிக்க உதவுகிறது. இரவு உணவு-) சோளதோசை 2/ சாம்பார் 1 கப் சோளத்தில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும் பண்புகள் உள்ளன. 2 days ago Call now
Share this business
Send Diacare Diabetes centre to a friend on WhatsApp — they get the number, hours and directions instantly.
Do you recommend Diacare Diabetes centre?
Be the first to recommend this business
